தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை - டி.டி.வி.தினகரன்
பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
4 May 2024 11:35 AM ISTமேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது: 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
மேட்டூர் அணை நீர்மட்டம் 54 அடியாக குறைந்துள்ள நிலையில், சேலம் உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
26 April 2024 4:20 AM ISTகுறைந்து வரும் நீர்மட்டம்: கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா..?
ஏரிகளில் தண்ணீர் வற்றினாலும், கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்பதற்கு அதிகாரி பதில் அளித்துள்ளார்.
26 April 2024 3:35 AM ISTகுடிநீரை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தினால் 5000 ரூபாய் அபராதம்.. பெங்களூரு நிர்வாகம் அதிரடி
பெங்களூரு மட்டுமின்றி, துமகுரு மற்றும் உத்தர கன்னட மாவட்டங்களின் சில பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.
8 March 2024 5:45 PM ISTநெல்லை வண்ணார்பேட்டையில் குடிநீர் தட்டுப்பாடு; பொதுமக்கள் கடும் அவதி
நெல்லை வண்ணார்பேட்டையில் குடிநீர் தட்டுப்பாட்டால் ெ்பாதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
13 Oct 2023 3:00 AM ISTகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை
நாகையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகரசபை கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
30 Sept 2023 12:15 AM ISTகழுகுமலையில் குடிநீர் தட்டுப்பாடு:பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
கழுகுமலையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
30 Sept 2023 12:15 AM ISTஜெயங்கொண்டம் 4-வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு
ஜெயங்கொண்டம் 4-வது வார்டில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Sept 2023 1:04 AM ISTமின்மாற்றியில் பழுது: குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
அறந்தாங்கி அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
23 July 2023 12:26 AM ISTஉடைந்த குழாய்களால் உருவானது குடிநீர் தட்டுப்பாடு
உடைந்த குழாய்களால் உருவானது குடிநீர் தட்டுப்பாடு
3 July 2023 2:15 AM ISTகுடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
3 July 2023 2:15 AM ISTமூலவைகை ஆறு வறண்டதால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
மூலவைகை ஆறு வறண்டதால் கடமலைக்குண்டு பகுதியில் உள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
2 July 2023 12:15 AM IST